phone pay

img

கணினிக்கதிர் : மொபைல் வழிப் பணப் பரிவர்த்தனை... எச்சரிக்கைக் குறிப்புகள்

உங்களுடைய வங்கி அட்டையின் எண்(Card Number), காலாவதி தேதி (ExpiryDate), கடவுச்சொல் (PIN), தற்காலிக கடவுச்சொல் (OTP) இவற்றை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். பிறருடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம். வங்கி அல்லது வாலட் சேவைநிறுவனப் பிரதிநிதி என்று கூறி எவரும்தொடர்பு கொண்டு கேட்டாலோ மின்னஞ்சல்மூலமாக கேட்டாலோ எந்த விபரத்தையும் கொடுக்கவேண்டாம்.....